உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை அறிந்து சரி செய்வீர். ரோகிணி: பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நினைத்ததை சாதிப்பீர்.மிருகசீரிடம் 1,2: யோசித்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தோரின் ஆதரவால் தைரியம் கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !