உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.ரோகிணி: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், நிதானமாகச் செயல்படுவதும் நன்மையாகும்.மிருகசீரிடம் 1,2: எடுக்கும் முயற்சி எளிதாக வெற்றியாகும். பணப்புழக்கம் இருக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !