உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: போட்டிகளை சந்திக்கும் நாள். வேலைகளில் கவனம் செலுத்துவது அவசியம். ரோகிணி: வருவாயில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். கோயில் வழிபாடு நன்மை தரும்.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செயல்கள் வெற்றியாகும். வருவாய் கூடும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !