/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். வேலையில் ஏற்பட்ட தடைகள் விலகும். ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். உங்கள் செல்வாக்கு உயரும். மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் வீடுதேடி வருவர்.