/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.ரோகிணி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். மிருகசீரிடம் 1,2: செல்வாக்கு உயரும். நண்பர்களுடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.