உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: வரவேண்டிய பணம் வரும். இரவு சந்திராஷ்டமம் தொடங்குவதால் இரவுப்பயணத்தை தவிர்ப்பது நல்லது.ரோகிணி: போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2:  முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். இழுபறி வேலை நடக்கும். முன்னேற்றம் உண்டாகும் நாள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !