உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்படுவீர். வேலையில் கவனம் சிதறும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.ரோகிணி: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைகளில் நெருக்கடி உண்டாகும். வரவில் இழுபறி ஏற்படும். எச்சரிக்கை அவசியம்.மிருகசீரிடம் 1,2: சட்டத்திற்கு புறம்பான செயல்களால் சங்கடம் தோன்றும். பணிபுரியும் இடத்தில் சிறு பிரச்னை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !