உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் மாற்றம் செய்வீர். பணியாளர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.ரோகிணி: தொழில் முன்னேற்றமும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். தொழிலாளர் நிலை உயரும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.மிருகசீரிடம் 1,2: போட்டிகளை சமாளிப்பீர் .மேற்கொண்ட வேலையில் வெற்றி காண்பீர்.  மதிப்பு அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !