/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும் நாள். கவனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.ரோகிணி: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.மிருகசீரிடம் 1,2: தொழில் முன்னேற்றம் அடையும்.வருமானம் அதிகரிக்கும். பைரவர் வழிபாடு நன்மை தரும்.