/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: வருமானத்தால் வளம் காணும் நாள். எதிர்பார்த்த தகவல் வரும்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ரோகிணி: தடைபட்ட வேலை நடக்கும். கேட்ட பணம் கிடைக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பால் முயற்சி வெற்றியாகும்.மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். விருப்பம் நிறைவேறும். பயணம் லாபம் தரும்.