/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: குழப்பம் விலகும். தெளிவு பிறக்கும். எடுக்கும் வேலைகளில் முன்னேற்றம் உண்டாகும்.ரோகிணி: தொழிலில் புதிய வழிமுறைகளைக் கையாள்வீர். வெளியூர் பயணம் லாபம் தரும். பணம் புரளும்.மிருகசீரிடம் 1,2: குடும்ப நெருக்கடி நீங்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.