/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: ஆதாயமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். ரோகிணி: நினைப்பது நிறைவேறும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை சரியாகும். மிருகசீரிடம் 1,2: யாருக்கும் எந்த வாக்குறுதியும் இன்று வழங்க வேண்டாம்.