உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: முயற்சியால் வெற்றி காணும் நாள். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். ரோகிணி: வியாபார சிக்கல்களை சரிசெய்வீர். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும்.மிருகசீரிடம் 1,2: சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !