/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.ரோகிணி: தொழில் நிறுவனம் நடத்துபவர்களுக்கு, பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும்.மிருகசீரிடம் 1,2: வியாபார பிரச்னைகளை சரி செய்வீர். இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும்.