/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் பணியாளர் ஒத்துழைப்பு இருக்கும். ரோகிணி: உடலில் ஏற்பட்ட சோர்வு விலகும். உங்கள் எண்ணம் ஈடேறும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் திறமை வெளிப்படும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.