/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். ரோகிணி: உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும்.மிருகசீரிடம் 1,2: பிறரின் பலம், பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள்.