/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: எடுத்த வேலைகள் வெற்றியாகும். பணவரவு திருப்தி தரும். ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.மிருகசீரிடம் 1,2: எடுத்த வேலையை முடிக்கும்வரை வேறு சிந்தனைக்கு இடம் கொடுக்க வேண்டாம்.