/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.ரோகிணி: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மிருகசீரிடம் 1,2: வருமானம் கூடும். செல்வாக்கு உயரும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.