உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். ரோகிணி: நீண்டநாள் பிரச்னைக்கு முடிவு ஏற்படும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். கையில் பணம் புரளும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !