/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். ரோகிணி: மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படும். எதிரிகளின் கை ஓங்கும்.மிருகசீரிடம் 1, 2: தொழிலில் கவனம் தேவைப்படும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.