/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். இன்று மதியம் வரை சந்திராஷ்டமம் உள்ளது. வாக்கு வாதம் வேண்டாம்.ரோகிணி: தடையும் தாமதமும் ஏற்படும். மனம் குழப்பம் அடையும். நினைப்பதும், நடப்பதும் வேறாக இருக்கும்.மிருகசீரிடம் 1,2: புதிய முயற்சியை தள்ளிப்போடவும். எதையும் பிறரிடம் ஒப்படைக்க வேண்டும்.