/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். திருமண வயதினருக்கு வரன் வரும்.ரோகிணி: வேகமுடன் செயல்பட்டு நீங்கள் நினைத்ததை நடத்தி முடிப்பீர். முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்.மிருகசீரிடம் 1,2: விருப்பம் எளிதாக நிறைவேறும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு செல்வாக்கு உயரும்.