உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: யோகமான நாள். திட்டமிட்ட வேலை நடக்கும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.ரோகிணி: பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.மிருகசீரிடம் 1,2: நினைத்ததை சாதிப்பீர். பழைய பிரச்னை முடியும். வரவேண்டிய பணம் வரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !