/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும் நாள். வழக்கத்தை விட இன்று விற்பனை அதிகரிக்கும்.ரோகிணி: நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் முதலீட்டிற்கேற்ப ஆதாயம் கிடைக்கும். புதிய நம்பிக்கை உண்டாகும்.மிருகசீரிடம் 1,2: நினைத்ததை நடத்தி முடிப்பீர். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.