உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். லாபம் வரும்.ரோகிணி: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எண்ணம் நிறைவேறும். வெளியூர் பயணம் லாபம் தரும்.மிருகசீரிடம் 1,2: மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சிறு வியாபாரிகளுக்கு முதலீட்டிற்கேற்ற லாபம் கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !