/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். பிரச்னை சீராகும்.ரோகிணி: பழைய முதலீட்டில் இருந்து லாபம் வரும். வெளியூர் பயணத்தில் விருப்பம் நிறைவேறும்.மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் முடியும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.