/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். இழுபறி வேலை நடக்கும். வர வேண்டிய பணம் வரும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.ரோகிணி: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த தகவலும் பணமும் வரும். குடும்பத்தினர் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்.