/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: குடும்பத்தினர் மகிழ்விக்கும் நாள். விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும்.ரோகிணி: ஒரு பக்கம் வரவு வந்தாலும் மறுபக்கம் செலவு தயாராக இருக்கும். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.மிருகசீரிடம் 1,2: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது எதிர்பார்ப்பை பூர்த்தியாகும். செல்வாக்கு உயரும் நாள்.