/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். மதியம் வரை அலைச்சல் செலவு என ஏற்பட்டாலும் அதன் பின் நிலைமை சரியாகும்.ரோகிணி: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் அடைவீர். இழுபறியாக இருந்த வேலை முடியும். செல்வாக்கு உயரும்.மிருகசீரிடம் 1,2: மனக்குழப்பம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவதால் எடுத்த வேலை வெற்றியாகும்.