/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும்.ரோகிணி: பிறரை அனுசரித்துச் செல்வதால் வேலை நடக்கும். வெளியூர் பயணத்தில் நிதானம் தேவை.மிருகசீரிடம் 1,2: சில பிரச்னைகள் முடிவிற்கு வரும். செயல்களில் லாபம் உண்டாகும். பேச்சில் நிதானம் தேவை.