/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். கொடுக்கல் வாங்கல் இருந்த நெருக்கடி நீங்கும்.ரோகிணி: குடும்ப பிரச்னை ஒரு முடிவிற்கு வரும்.எண்ணம் நிறைவேறும். வேலைபளு கூடும்.மிருகசீரிடம் 1,2: வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நிதிநிலை சீராகும். மதிப்பு உயரும்.