/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: வரவால் வளம் காணும் நாள். உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். நெருக்கடி நீங்கும். ரோகிணி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.எதிர் பார்த்த லாபம் ஏற்படும். கேட்ட உதவி கிடைக்கும்.மிருகசீரிடம் 1,2: சுயதொழில் செய்பவரின் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில் புரிவோருக்கு ஒத்துழைப்பு அதிகரிக்கும்.