/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். எடுக்கும் வேலை சாதகமாகும். உத்தியோகத்தில் பிரச்னை முடியும்.ரோகிணி: நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.மிருகசீரிடம் 1,2: திட்டமிட்டு செயல்படுவீர். மன பயம் விலகும். உழைப்பின் காரணமாக எதிர்பார்த்த பணம்வரும்.