உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: சாதகமான நாள். எடுக்கும் வேலை வெற்றியாகும். செல்வாக்கு உயரும்.ரோகிணி: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். உடன் இருப்போரின் ஆதரவு கிடைக்கும். மிருகசீரிடம் 1,2: உங்கள் முயற்சிக்கு தடையாக இருந்தவர்கள் விலகுவர். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !