/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.ரோகிணி: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை நீங்கும். மிருகசீரிடம் 1,2: பழைய கடன்கள் வசூலாகும். உங்கள் செயல்களில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.