/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள்.ரோகிணி: பண நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி ஆதாயம் தரும். மிருகசீரிடம் 1,2: பிறரின் பலம், பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்பட்டு லாபம் காண்பீர்.