உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

 ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உழைப்பால் முன்னேற்றம் காணும் நாள். உறவினரின் ஆதரவு கிடைக்கும்.ரோகிணி: குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.மிருகசீரிடம் 1,2: துணிச்சலாக செயல்படுவீர்கள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !