/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். போட்டியாளர் பலமிழப்பர்.ரோகிணி: உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் செல்வாக்கு உயரும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.