/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: ஆரோக்கியம் மேம்படும். எடுத்த வேலையை முடிப்பீர்கள்.ரோகிணி: நீண்டநாள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் அடையும்.மிருகசீரிடம் 1,2: வரவேண்டிய பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.