/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.ரோகிணி: மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். வேலையில. நெருக்கடி அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2: அலைச்சல் ஏற்பட்டு உங்களை சங்கடப்படுத்தும். எதிர்பார்த்த வருமானம் தள்ளிப்போகும்.