உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பழைய பிரச்னைகள் மீண்டும் தலையெடுக்கும். ரோகிணி: நிலம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கவனம் தேவை. பிறரை அனுசரித்துச் செல்லுங்கள். மிருகசீரிடம் 1,2: வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !