/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: எடுத்த வேலைகள் வெற்றியாகும். விஐபிகளின் ஆதரவு கிடைக்கும்.ரோகிணி: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவடையும்.மிருகசீரிடம் 1,2: மனதில் இருந்த குழப்பம் விலகும். செயல்களில் தெளிவு ஏற்படும்.