/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். பெரியோரின் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும். ரோகிணி: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். எடுக்கும் வேலைகள் லாபமாகும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் அடையும்.