/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: வியாபாரம் முன்னேற்றம் அடையும் நாள். வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். ரோகிணி: வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருவாயில் தோன்றிய தடைகள் விலகும். மிருகசீரிடம் 1,2: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். தேவைக்கேற்ற பணம் வரும்.