உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். எதிர்பார்த்த பணம் வரும்.ரோகிணி: உங்கள் விருப்பம் எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர்.மிருகசீரிடம் 1,2: தொழிலை மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர். குடும்பத்தினர் ஆலோசனை நன்மையில் முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !