உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும். விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர்.ரோகிணி: திட்டமிட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் வருகை  அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1, 2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். எண்ணம் எளிதாக நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !