/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். திட்டமிட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.ரோகிணி: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுக்கும் வேலைகளில் ஆதாயம் உண்டாகும்.மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். செல்வாக்கு அதிகரிக்கும். பயணம் நன்மை தரும்.