/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். எதிர்பாராத செலவு தோன்றும். ஒரு சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும்.ரோகிணி: வேலை கடும் முயற்சிக்குப்பின் நிறைவேறும். வியாபாரிகளுக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பர்.மிருகசீரிடம் 1,2: செலவிற்கேற்ற பணம் வரும். மனம் தெளிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.