/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: வருவாயால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். பண நெருக்கடி நீங்கும்.ரோகிணி: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களால் நன்மை நடக்கும்.மிருகசீரிடம் 1,2: சுயதொழில் செய்து வருவோரின் எதிர்பார்ப்பு நிறைவேறும். ஊழியர்களின் தேவை பூர்த்தியாகும்.