உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: எடுக்கும் வேலையில் வெற்றி உண்டாகும் நாள். மனக்குழப்பம் விலகும். தடைபட்ட வேலை நடக்கும்.ரோகிணி: தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திறமை வெளிப்படும்.மிருகசீரிடம் 1,2: நேற்று வரை இருந்த நெருக்கடி குறையும். தடைபட்ட வருவாய் வரும். முயற்சி வெற்றியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !